Go to content Go to menu

நூலாசிரியர் ஆக வாய்ப்பு

கீதம் பதிப்பகம் சார்பில் 2018 ஜனவரியில் நடைபெறவிருக்கும் 41 வது சென்னைப் புத்தகக் காட்சியில் பிரபல எழுத்தாளர் ஒருவரால்  வெளியிடவிருக்கும்  நூலில் 

நூலாசிரியர் ஆக  வாய்ப்பு 

 

 வணக்கம்..! பல  கவிஞர்களை நூலின் ஆசிரியர்களாகக் கொண்டு வெளியான கவி விசை மின்னூல் ( 402ஆசிரியர்கள்) மற்றும் “கவியாட்படை” (36ஆசிரியர்கள்)  ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டிருப்பதை யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

 

அந்த வகையில் உலகப் பயன்பாட்டிற்கான படைப்பாக புத்தம் புதிதாக இன்னொரு புதிய முயற்சியில் உங்களையும் (எனது முக நூலில் நண்பர்களாக இருப்பவர்களை மட்டும்)  இணைக்க விரும்புகிறேன்.

 

 

எனது முக நூல் நண்பர்களுக்கு வணக்கம். முக நூல் நண்பர்களுக்கு ஒரு நற் செய்தி. எனது முக நூலில் உள்ள நண்பர்களின் படைப்புகளையும் நண்பர்களையும் 41 வது சென்னைப் புத்தகக் காட்சியில் இத் தமிழ் உலகிற்கு அறிமுகப் படுத்த ஆவல் கொண்டுள்ளேன்.

 

நூலாசிரியராக  விரும்பும் நண்பர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (cpsivarasan@gmail.com) விருப்பத்தை தெரிவித்தால் எழுத்தாளர் எண் வழங்கப்படும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தாங்கள் விரும்பும் தலைப்பில் 5 பக்கங்களுக்குள் கட்டுரை ஒன்றினை 2017, செப்டம்பர் 30-ற்குள் முழு முகவரி , அலைபேசி, மின்னஞ்சல் முகவரி, முக நூல் முகவரியுடன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு பெறும் கட்டுரைகள் கட்டுரையாசிரியர்களின் பெயருடன் அழகிய நூலாக்கம் செய்யப்பட்டு, அனைத்து கட்டுரையாசிரியர்களையும் இந்த நூலின் ஆசிரியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 41 வது சென்னைப் புத்தகக் காட்சி மேடையில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் நூல் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2018 -.ல் எழுத்தாளராக தடம் பதிக்கவிருக்கும் என் முக நூல் நண்பர்களே உங்களுக்கு என் முதல் வாழ்த்துக்கள்.

 

"செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்

வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்"

 

 

 

.

விதிமுறைகள் :

 

1. கட்டுரை உண்மைத் தன்மை உடையதாகவும், புதியதோர்

  கோணத்தில் சொந்தமாகவே எழுதப்பட்டவையாகவும் இருக்க

  வேண்டும்.

2. தமிழில் எழுதி அனுப்பலாம்.

3. கட்டுரையில் உள்ள நிறை குறைகள் உடனுக்குடன் மின்னஞ்சல்   மூலம் தெரிவிக்கப்படும்.

4.   நூல் வெளியீட்டு விழா செலவிற்கு ரூ.300 மட்டும் எனது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் (பேனர்,

     ( சிறப்பு  விருந்தினர்கள் வாகன செலவு, அச்சுப் பிரதிகள், வீடியோ,  புகைப்படம் எடுத்தல்...விளம்பரம், எழுத்தாளர்களை மேடையில்    உபசரித்தல்)

6. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), கருங்கல்(Karungal)

  கிளை ,சிவராஜ்  (C.Sivaraj) என்ற பெயருக்கு  340301000003115 என்ற    கணக்கு எண்ணுக்கு அனுப்பிய சான்று சீட்டில்  எழுத்தாளர் எண்  குறிப்பிட்டு மின்னஞ்சலில்(cpsivarasan@gmail.com) அனுப்ப வேண்டும் .  

IFSC Code: IOBA0003403 

MICR Code: 629020034

 

 

 

தாங்கள் தனியொரு புத்தகம் எழுதி வெளியிட விரும்பினாலும் வெளியிடலாம் . தொடர்புக்கு cpsivarasan@gmail.com

 

 

2016 - கவியாட்படை நூல் வெளியீட்டு விழா காணொளி 

 

 

 

2015ம்  வருடம் கீதம் பதிப்பத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 20-01-2015 அன்று நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக நாகை முகுந்தன் அவர்கள் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சி   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Add comment

Overview of comments

There have not been any comments added yet.