Go to content Go to menu

பயன்கள் நூலாசிரியர்

இந் நூல் வெளியீட்டின் பயன்கள்


1.         
தமிழ் மொழி அழிந்து வரும் நிலையில் பா வகையிலான

     இந்த நூல் தமிழ் வளர்ச்சிக்கும் , தமிழ் மேல் பற்றற்ற

தமிழரும் பற்று கொள்ளும் வகையில் இது அமையும்.


2.          
சுதந்திரத்திற்குப் பின் இந்திய மக்களின் வாழ்க்கை

முறையினை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ள பாடல்கள் இடம்

பெறுவதால் இந்தியாவில் உள்ள எவரும் அறியும் வண்ணம்

மொழிபெயர்க்க வாய்ப்புள்ளது.

 

3.          2014-2015 ஆம் ஆண்டு வாக்கில் பா வகையில் எழுதும் ஆற்றல்

பெற்றவர்கள் வாழ்ந்ததன் அடையாளமாய் பல ஆயிரம்

ஆண்டுகள் கடந்தும் செய்தியாகும்.

 

4.         1947 முதல் இப்போது வரை உள்ள மக்களின் வாழ்க்கை

முறையினை இந் நூல் விளக்கும் என்பதால் சங்க

காலத்திற்குப் பின் உள்ள இந்தியரின் வாழ்வை இந்த

நூல் பிரதிபலிக்கும் என்பதாலும் முக்கியத்துவம்

கிடைக்கும்.

 

5.         தமிழக அரசின் பரிசும், தமிழ் வளர்ச்சித் துறையின்

பரிசும் கிடைக்க வாய்ப்புள்ளது.


6.         
அனைத்து நூலகங்களிலும் சென்றடையும் வாய்ப்பு

உள்ளது.


7.          
கீதம் பப்ளிகேசன்ஸ் வெளியிடுவதால் அனைத்துப்

புத்தகக் கண்காட்சிகளிலும் விற்பனைக்கு

வரவிருக்கிறது. 


8.          
பள்ளி/ கல்லூரி பாடப் புத்தகங்களில் இந்த நூலிலுள்ள

சிறந்த பாடல்கள் இடம் பெற வாய்ப்புண்டு.


9.         
புதுக்கவிதைகளில் எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞர்கள்

மரபு வகைகளில் எழுதும் ஆற்றல் பெறுவதுடன் மேலும்

படைப்பை சிறப்பாக்க முடியும்.


10.        
மரபில் எழுதும் ஆற்றல் பெற்ற புலவர்கள் இச்சிறந்த

வாய்ப்பின் மூலம் அடையாளம் காணப்படுவர்.


11.        
உலகத்தில் வாழும் கவிஞர்கள் , புலவர்கள் ஆகியோரது

பதிவாக இந்த நூல் அமையும்.


12.        
தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் உதவினால் தொலைத்

தூர நாடும் இவற்றை நாடும் வாய்ப்புண்டு.