Go to content Go to menu

கற்க கசடறக் கணிணி

 

 

 

" இத் திட்டத்தின் நோக்கம் வசதி படைத்த ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு நிகராக தமிழ் வழியில் படிக்கின்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் கணிணியறிவை சேர்ப்பதே ஆகும் "

 

 

 

 

 

"தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் " 1984 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக இலக்கியப் பணியுடன் சமுதாயப் பணிகளையும் சுய நல நோக்கமின்றி ஆற்றி வருகிறது. அந்த

கற்க கசடறக் கணிணி

வகையில் "கற்க கசடறக் கணிணி "ழை எளிய தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களுக்காக நடத்தப்ப‌டும் கணிணி கலை வளர்ச்சித் திட்டமாகும். இத் திட்டத்தில்சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு முழுமையாக‌ப் பயிற்சி அளித்த பின் பல பயன்பாட்டுக் கருவிகளை கணிணியில் உரு

க திருக்கரங்க‌ளால் சங்க மாநாட்டின் போது சான்றிதழ்களையும் வழங்கி பெருமைப்படுத்www.karkakasadarakanini.ewebsite.comதி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்கலக்குன்று பகுதியில் உள்ள மாணவர்கள் பலர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

வரிசை
எண்
 
மாணவர்பெயர்,
தந்தையார்பெயர் 
 
உருவாக்கியப் பயனிலை
சான்றிதழ்வழங்கப்பட்டவிழா , நாள் & சிறப்புவிருந்தினர்
1
கு.நிவேதா
/பெ.திரு..குமாரதாஸ் பாலக்காட்டுவிளை
பள்ளிமாணவர்சேர்க்கைப்பயனிலை
(
எம்.எஸ்.அக்சஸ்)
பள்ளிமாணவர்களின்தகவல்களைசேமித்து
வைப்பதுமற்றும்குறிப்பிட்டமாணவர்களது
பட்டியலைப்பெறுவதுபோன்றபனிலை
 
2
.பிரியன்
/பெ.திரு..பரமேஸ்வரன்
பாலவிளை
தேர்வுப்பயனிலை
(
எம்.எஸ்.எக்சல்)
நுழைவுத்தேர்வுபோன்றதேர்வுகளைஎழுதி
முடித்தவுடன்அவர்தேர்ந்தெடுத்ததவறான
வினாக்களையும்,சரியானவினாக்களையும்
காட்டுவதுடன்மதிப்பெண்களையும்அறிந்து
கொள்வதற்கானபயனிலை.
3
.அபிஸா
/பெ.திரு..நடராசன்
இடையன்விளை
4
ரா.இந்துமதி
/பெ.திரு.டி.ராஜேந்திரன்
பாலவிளை
எம்.எஸ்.வேர்டில்புதியகருவி(Toolbar)
(
எம்.எஸ்.வேர்டு)
Print Preview
வேலைக்காகபுதியகருவி
5
 .விஜயா
/பெ.திரு. ரவி
மலையன்விளை
6
.ஆஸாஜெலின்
/பெ.திரு.றசலையன்
துண்டன்விளை
தேர்தல்பயன்பாட்டுப்பயனிலை
(
எம்.எஸ்.அக்சஸ்)
ஒருவர்எத்தனைமுறைவந்துவாக்களித்தாலும்
இறுதியாகஅவர்செய்தவாக்குமட்டும்பதிவாகும்படியும்,
பட்டியலில்உள்ளஅனைத்துசின்னங்களுக்கும்
வாக்களிக்கமுடியாதபடியும்பிரத்யோகமாகசமுதாய
நோக்குடன்உருவாக்கப்பட்டபயனிலை.பாழ்ஓட்டு , கள்ளஓட்டுகளுக்குஇதில்வாய்ப்பேயில்லை.
 
7
கு.வினித்குமார்
/பெ.திரு.குமாரதாஸ்
மயிலவிளை
8
கு.விஜித்குமார்
/பெ.திரு.குமாரதாஸ்
மயிலவிளை
9
.கவிராஜ்
/பெ.திரு.கனகராஜ்
தைக்கள்ளிவிளை
மளிகைக்கடைப்பயனிலை
(
எம்.எஸ்.எக்சல்)
விற்கும்பொருள்களின்பட்டியலைசேமித்துவைக்கவும்,
அவைகளைவிலைப்பட்டியலாக Print எடுப்பதற்குமானவசதியுடன்உருவாக்கியபயனிலை.
10
.மோனிஸா
/பெ.திரு.மணிகண்டேஸ்வர்
தைக்கள்ளிவிளை
11
.அஜிஸா
/பெ.திரு..நடராஜன்
இடையன்விளை
12
.அனிலா
/பெ.திரு.கனகராஜ்
பூட்டேற்றி
அனிவினிதமிழ்-ஆங்கிலஅகராதி
(
எம்.எஸ்.அக்சஸ்)
ஆங்கிலச்சொற்களுக்குஇணையான
தமிழ்பொருளைகண்டறியும்பயனிலைமற்றும்
தமிழ்சொற்களுக்குஇணையானஆங்கிலப்
பொருளைகண்டறியும்பயனிலை
13
பா.வினிதா
/பெ.திரு.பாலகிருஸ்ணன்
பூட்டேற்றி
14
செ.விஜய்
/பெ.திரு.செல்வம்
நெய்யன்விளை
புதுவிளம்பரயுக்தி
(
எம்.எஸ்.பவர்பாயிண்ட்)
பொருள்களுக்கானவிளம்பரங்களைபுதுயுக்திய்டன்
எம்.எஸ்.பவர்பாயிண்ட்மூலம்தயாரித்தல்.
15
து.பு.ஜெயின்ராஜ்
/பெ.திரு..சி.துரைராஜ்
கொம்பன்விளை
ஜெயின்சதுரங்கவிளையாட்டு
(
எம்.எஸ்.எக்சல்)
சதுரங்கவிளையாட்டு
பங்குபெற்றசிறுவர்கள்
16
.அபிஸா
/பெ.திரு.மணிராஜ்
மாங்கன்றுவிளை
 
 
17
பா.அஜித்குமார்
/பெ.திரு.பால்ராஜ்
மலையன்விளை
 
18
.அஜின்
/பெ.திரு.அலெக்சாண்டர்
மலையன்விளை
 
19
டி.எம்.பெர்சிலின்பெட்ரா
/பெ.திரு.துரைராஜ்
மங்கலக்குன்று
 
20
டி.எம்.டிப்லின்பெட்ரா
/பெ.திரு.துரைராஜ்,
மங்கலக்குன்று
 
21
தா.சோபின்
/பெ.திரு.தாசன்
மலையன்விளை
 
 
22
.ரெனிஸா
/பெ.திரு.ரெவிக்குமார்
புதுக்காடுவெட்டிவிளை,
தக்கலை
 
23
வி.பிரதிபா
/பெ.திரு.வின்செண்ட்
மலையன்விளை
 
24
வி.வினுகுமார்
/பெ.திரு.வின்செண்ட்
மலையன்விளை
 
25
ரோ.வினோத்
/பெ.திரு.ரோணிதாஸ்
மலையன்விளை
 
26
சு.ஹரி/பெ.திரு.சுந்தர்ராஜ்
மலையன்விளை
 
27
.ஷியாமோள்
/பெ.திரு.ஆல்பர்ட்ஸ்டீபன்
மாங்கன்றுவிளை
 
28
.ஜெனிஸா
/பெ.திரு.வி.பத்றோஸ்
மாங்கன்றுவிளை
 
29
ரெ.வி.அஜிப்பிரியா
/பெ.திரு.ரெத்தினமணி
இடையன்விளை
 
30
ஜா.சோபியா
/பெ.திரு.ஜாண்சன்
பாலப்பள்ளம்
 
31
ஜா.றோசியா
/பெ.திரு.ஜாண்சன்
பாலப்பள்ளம்