Go to content Go to menu

இல்ல நூலகம்

2012-04-24

அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்
கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்

                                                                     - Dr. APJ Abdulkalam

 

Jan 8 2012 அன்று  35 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  Dr.A.P.J அப்துல்கலாம் அவர்கள் அங்கிருந்தவர்கள் அனைவரையும்  அவரோடு சேர்ந்து உறுதி மொழி எடுக்க கூறினார். அவ் உறுதி மொழிக்கேற்ப வீட்டில் நூலகத்தை உருவாக்கி அந்த நூலகத்திற்கு அவர் பெயரை  பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

ஒவ்வொருவரும்,  அவருடைய உறுதிமொழிக்கு உறுதியளித்து வீட்டில் நூலகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவ் உறுதிமொழியை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 " உங்கள் எல்லோருக்கும் ஓர் வேண்டுகோள்.

என்னுடன் சேர்ந்து ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்வீர்களா. எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்ப்போம்.


1. என்னுடைய வீட்டில் பூஜை அறை அல்லது பிராத்தனை இடத்திற்கு அருகில், 20 நல்ல புத்தகங்களுடன் ஓரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன். செய்வீர்களா 2. என்னுடைய வளர்ந்த மகன் மற்றும் மகள் 20 புத்தக நூலகத்தை, 200 புத்தக நூலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன். செய்வீர்களா

3. என்னுடைய வளர்ந்த பேரன் மற்றும் பேத்திகள் 200 புத்தக நூலகத்தை, 2000 புத்தக நூலகமாக மாற்ற எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும். செய்வீர்களா 4. தினமும் ஓரு மணி நேரம் நானும் மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், எங்கள் வீட்டு நூலகத்தை பயன்படுத்தி படிக்கும் பழக்கத்தை இன்று முதல் தொடர்ந்து செயல் படுத்துவோம். செய்வீர்களா

5. எங்கள் வீட்டு நூலகம் தான் எங்கள் வீட்டு பரம்பரைச் சொத்து, எங்கள் வீட்டு அறிவுக்களஞ்சியம். 6. இந்த முயற்சிதான் தமிழகத்தில் ஏற்பட போகும் அறிவுப்புரட்சிக்கு அடிப்படை ஆதாரம் ஆகும். "

 

Dr.A.P.J அப்துல்கலாம் நூலகம்

  நூல் விவரங்கள்

புத்.எண் புத்தகத்தின் பெயர் நூலாசிரியர்
1  திருக்குறள்  உரையாசிரியர் மு.வரதரசனர்
2  அர்த்த சாஸ்திரம்  ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
3  அக்னி சிறகுகள்  அருண்திவாரி
4 கனவு நாயகன் கலாம் மெர்குரிசன்
5  திருவாசகம்  மாணிக்கவாசக சுவாமிகள்
6  பாரதிதாசன் கவிதைகள்  பாரதிதாசன்
7  சட்டமறுப்பு இயக்கப்போராட்டத்தில் சுதந்திரச்சங்கு  டாக்டர் வி.வெங்கட்ராமன்
8  பர்மாவில் பாரதியின் தேசபக்திக்குத் தடை  டாக்டர் வி.வெங்கட்ராமன்
 9  தாயின் தாலாட்டு  கவிக்குயில் சி.குணசேகரன்
 10  பேனாயணம்  கவிஞர் வானரசன்
 11  மொழிப்பயன்பாடு  கா.பட்டாபிராமன்
12  விழிகள் சிவந்திட  பணி . உ.செகன்போசு
13  இனியதோர் ஆரம்பம்  அபிமானி
14  எப்போதும் சந்தோசம்  சுகி.சிவம்
15  ஆனந்தம் பரமானந்தம்   சுகி.சிவம்
16  எண்ணங்கள்  டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி
17  நாடு எங்கே செல்கிறது  டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி
18  கணினிக் கலைச்சொற்கள்  டாக்டர் இ . ராதாசெல்லப்பன்
19  ஒரு கவிஞன் முனிவனாகிறான்   முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
20  புகழ் பூத்த அறிவியல் மேதைகள்  முனைவர் ஆனைவாரி ஆனந்தன்
21  சங்கக்கவிதைகள் -2010  தொகுப்பாசிரியர் செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன்
22  மழலையர் நீதிக்கதைகள்  கவிஞர் ஜெயந்தி ஆனந்தன்
23  தேவை நீயே தேவதையே  கவிஞர் அஸ்வத்தாமா
24  மெளனம் ஏன் மெளனிகா ?  கவிஞர் அஸ்வத்தாமா
25  அர்ச்சனைப் பூவுக்கு ஒரு சுயம் வரமா?  கவிஞர் அஸ்வத்தாமா
26  குறிஞ்சி மலர்கள் ஆயிரம்  கவிஞர் அஸ்வத்தாமா
27  சுபிட்சம் உத்ராட்சம்  கவிஞர் அஸ்வத்தாமா
28  மரண சாசனம்  கவிஞர் அஸ்வத்தாமா
29  மாளாத தூரிகை  கவிஞர் அஸ்வத்தாமா
30  மறவா மகளே  கவிஞர் அஸ்வத்தாமா
31  மல்லிகை வாசம்  கவிஞர் செந்தலை நெப்போலியன்
 32  காத்திருந்த கருப்பாயி  மலர்வதி
33  கருவிதைகள்  கவிஞர் சிவகுமார்
34  இல்லறம் இனிதாக  இம்மானுவேல்ராஜ்
 35  நெஞ்சத்தூண்கள்  நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன்
 
 36  தமிழர் அடிமையானது ஏன்..? எவ்வாறு..?  க.ப.அறவாணன்
 37  தமிழர் மேல் நடந்த பண்பாட்டு படையெடுப்புகள்  க.ப.அறவாணன்
 38  பாண்டியர் காலத்து தமிழ் மக்கள் வரலாறு  க.ப.அறவாணன்
 39  தமிழர் சமுதாயம்,கல்வி, அரசியல்  க.ப.அறவாணன்
 40  கவிதை கிழக்கும் மேற்கும்  க.ப.அறவாணன்
 41  நெடுநல் சுடர்  அரங்கிசைப் பாவலர் பாராள்வோன்
 42  பூஜைக்கு வந்த மலர்  கவிஞர் அந்தமான் கணேசன்
 43  என்னைத் தானம் செய்தவர்கள்  கவிஞர் ச.சிவ சுப்பிரமணியன்
 44  தேன் சொட்டும் தெள்ளுதமிழ்  கவிஞர் எஸ்.ஜெயராஜ் அருள்மொழிதாசன்
 45  உள்ளத்தின் உளறல்கள்(உணர்வுகள்)  கவிஞர்கதிரவன்
 46  பாலைவனப் படித்துறைகள்  ரோஜா 
 47  உலகச் சாதனைக் கவியரங்கக் கவிதைகள் தொகுதி 1,2 தொகுப்பாசிரியர் செம்மொழிப்போராளி கவிஞர் க.ச.கலையரசன்
 48  அப்துல்கலாம் மாணவர்களுக்கு  சொன்னது   சபீதா ஜோசப் 
 49  இவண்-அவண்  சுஜயா வெங்கடேஷ்
 50  நீர் நிலம் வனம் கடல்  சமஸ்
51 எல்லா நதியிலும் என் ஓடம் வைரமுத்து
52 வள்ளுவர் வழி வாழும் வகை முத்து மோகன்
53 எண்ணங்களின் ஊர்வலம் கவிஞர் கிருட்டின அரங்க நாதன்
54 ஆபிரகாம் லிங்கன் பாலு சத்யா
55 அழகியப் பாடல் வடிவில் சிலப்பதிகாரம் கிலக்காடி வே . முனுசாமி
56 உணர்வலைகள் கவிஞர் பழனி குமார் 
57 ஓடும் நதியின் ஓசை வெ . இறையன்பு 
     
     
     
     
     

 

  
 

 

Comments

Add comment

Overview of comments

There have not been any comments added yet.