Go to content Go to menu

விருதுகள்

 

c.sivaraj-with-snehan.jpgதிருக்குறள் நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டி வடலூர் வள்ளலார் கோட்டம் முதல் சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 16‍.03.2009 முதல் 22.03.2009 வரை தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்திய நடை பயணத்தில் ‍பங்கு பெற்றமையைப் பாராட்டி  திரு.முத்துக்குமாரசுவாமி தம்பிரான் அவர்களின் திருக்கரங்களால் 22-.03.2009 அன்று "திருக்குறள் நடை பயண அரிமா" எனும் விருதை செ.பா.சிவராசன் அவர்கள் பெற்ற‌போது எடுத்தப் புகைப்படம்.அருகில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்



                          1.jpg                                                                   வேல்டெக் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில்   பணிபுரியும் செ.பா.சிவராசன் அவர்களின் பணித்திறமையைப்  பாராட்டி பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.ஆர்.ரங்கராஜன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற விழாவில் முனைவர்.ஆர்.ரங்கராஜன் அவர்களின் திருக்கரங்களால் 24-.02.2010அன்று தங்கநாணயத்தைப் பரிசாகப் பெற்ற‌போது எடுத்தப்    புகைப்படம்


 


2.jpg

                       வேல்டெக் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் செ.பா.சிவராசன் அவர்கள்  "கற்க கசடறக் கணிணி" நூலை  உருவாக்கியமைக்காக                          "சிறந்த ஆசிரியர் 2010 " விருதைப் பெற்ற‌போது எடுத்தப் புகைப்படம்