Go to content Go to menu

உரைகள்

  சமூக நோக்கு கட்டுரைகள் :

 

 

1. தமிழ் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல் சாத்தியமானதா..?

அனைத்து விவசாயிகளுக்கும் அரசு வேலை வழங்கி மாதச் சம்பளம் முறையில் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். எதிர்கட்சிகள் சிலரும்,பொது மக்களில் சிலரும் படிக்கதவர்களுக்கு அரசு வேலையா..? என ஏக்கம் கொள்ளலாம். அது பற்றி கவலையில்லை. காரணம் அவர்களது விவசாயத் திறமைக்கும் அனுபவத்திற்கும் தான் இப் பணி என்பதைக் கருத்தில் கொள்தல் வேண்டும்.

 

 2.  கொஞ்சம் படிப்பு...! நிறைய வறுமை..!

கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு வேலைத் தேடி இடம் பெயர்ந்த இளைஞர்களில் பலர் பட்டணத்தை விட்டு சொந்த ஊரில் சிறிய அளவு ஊதியத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டு ஓய்வுகளில் விவசாயம், டீயுசன் என களமிறங்கி உள்ளனர். பலர் விவசாயத்தையே முழு நேர வேலையாக கையிலெடுத்துள்ளனர். இவர்களின் இடமாற்றத்திற்கும், மனமாற்றத்திற்கும் காரணமானது கொஞ்சம் படிப்பு...! நிறைய வறுமை..!.

 

3. இது..காதலுக்குத் தடை அல்ல..!

வ்ருடம் காதலித்தால்தான் காதல் திருமணம் என்பதால் 5 ஆண்டுகளின் நலன் கருதி பெற்றோர்களுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான சூழல் உருவாகும். 

 

4.  தமிழ் நாடு அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமைப் பெறுவது எப்படி..?

முதலில் மோகமாகப் பரவி வேகமாக சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஆங்கில மொழி அறிவு இல்லா தமிழர்கள் நிலை இன்று அரசையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அரசும் எந்த வித முடிவு எடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து வரும் தருணத்தில் இக் கட்டுரை ஒரு வழிகாட்டியாக அமையும். அரசுப் பள்ளிகளை ஆங்கில பள்ளிகளாக்குவது அரசுக்கே எதிரான செயல் என்பதை அரசு முதலில் உணர வேண்டும்.