Go to content Go to menu

செய்ய

 நீங்கள் செய்ய வேண்டியவை : 


* பா வகைகளைப் படித்தறிந்து பா வகையில் எழுதிப் பழகுங்கள்


* இந்த நூலுக்காக இரண்டு பாடல்களைப் படையுங்கள் ( புற நானூறு நூலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்ற வரி இப்போதும் பேசப்படுவது போல , ஒவ்வொரு வரிகளும் கருத்துகளும் பேசப்பட வேண்டும் என்பதற்காகப் புதிய சிந்தனையில் புதிய வரியை உருவாக்குங்கள்) 


* இலக்கணப் பிழை , எழுத்துப் பிழைகளை கூடுமானவரைத் தவிருங்கள்.


* காகிதத்தில் தெளிவாக எழுதி அனுப்புங்கள்