Go to content Go to menu
2008-11-15

 

செ.

பா.

சி

வ‌

ரா

ச‌

ன்

c.p.sivarasan.jpg     
முதற்பெயர்
C.SIVARAJ
 பெயர் செ.பா.சிவராசன்
பிறந்த இடம் மங்கலக்குன்று
கற்றது
பெற்றது வரை
பிடித்தது
அன்பு
பிடிக்காதது
கோபம்
வெறுப்பது
நிஜமே இல்லாத நிழல்களை
ஆசை  சமுதாயத்தை மாற்ற
நிராசை
அரசு  வேலை
இலட்சியம்  தூய்மையான‌ வாழ்வு
முயற்சிப்பது  முன்னேற , நான் மட்டுமல்ல
முன்மாதிரிகை  டாக்டர் .a.p .j .அப்துல்கலாம்
பெற்றோர்     
அ.செல்லம் - கொ.பால்தங்கம்
பிடித்தவர்
தாய்
பிடிக்காதவர் 
சிலர்
அறிந்தவர்  பலர்
அறியாதவர்
பலர்
அதிகம் சாப்பிடுவது
தண்ணீர்
அதிகம் பேசுவது
தத்துவம்
கடவுள் நம்பிக்கை
எனக்கும் உண்டு
கிடைத்த விருதுகள்

திருக்குறள் நடைபயண அரிமா, (2009) , கவி வேந்தர் (2009) , க‌விச் சிற்பி (2010)த‌மிழ‌க‌க் க‌விஞ‌ர் க‌லை இல‌க்கிய‌ச் ச‌ங்க‌ம் வ‌ழ‌ங்கிய‌து

சிற‌ந்த‌ ஆசிரிய‌ர் 2010 (வேல்டெக் Dr .RR & Dr .SR தொழில்நுட்ப பல்கலைக் கழகம் வ‌ழ‌ங்கிய‌து)

மறக்க முடியாதது
கல்லூரி வாழ்க்கை
மறக்க நினைப்பது
விட்டுச் சென்றவர்களை
நட்பு பற்றி
 உயிருக்கு உயிர் கொடுப்பவர்கள்
காதல் பற்றி
காதலனிடம் கேட்காமல் காதலர்களிடம் கேட்டுப் பாருங்களேன்....
உறவு பற்றி
 உயிருக்கு உயிர் கொடுப்பது
பிடிக்காத கவிதை
 இதுவரைப் படித்ததில்லை
முனுமுனுக்கும் பாடல்   அனல் மேலே பனித்துளி..
குரு
 என்னைப் புறக்கணிப்பவர்கள் , புறக்கணித்த‌வர்கள்
பிடித்த நடிகன்
 ரஜினிகாந்த் , விக்ரம் ,விஜய் ,சினேகன் (SNEHAN)
பிடித்த நடிகை
 அசின் , நீது
பிடித்த நகைச்சுவை
 டேய் கட்டத்துர ...(வடிவேலு)
 நிரந்தர முகவரி :  தைக்கள்ளி விளை / Thykalli Vilai
மங்கலக்குன்று / Magalakuntu & P.O
மங்கலக்குன்று அஞ்சல்
கன்னியா குமரி மாவட்டம் /Kanyakumari Dt
629178
 தற்போதைய முகவரி :  வேல்டெக் Dr .RR & Dr .SR தொழில்நுட்ப பல்கலைக் கழகம்,ஆவடி ,சென்னை - 62
அவசரத்திற்கு உதவியவர்
 உடனிருப்பவர்
சுற்றுலாவிற்கு விரும்புவது
 உலக அதிசயங்கள்
இரசித்த காட்சி   இயற்கை 
சந்திக்க நினைக்கும் நபர்  டாக்டர்.A.P.J.அப்துல்கலாம் ,  கடவுள்
மனங்கவர்ந்த பாடல்
அவ‌ள் அப்ப‌டியொன்றும் அழ‌கில்லை ..
மனங்கவர்ந்த வில்லன்
 ரகுவரன் ,மன்சூர் அலிகான்
மனங்கவர்ந்த விளையாட்டு வீரர்
 சானியா மிர்சா
மனங்கவர்ந்த கவிஞர்   வாலி , வைரமுத்து ,அறிவுமதி, பா.விஜய் , சினேகன் , நா.முத்துக்குமார்
மனங்கவர்ந்த திரைப்படம்
 எந்திரன்    
தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பு ரசிகன் - கலைஞர் தொலைக்காட்சி